தாம்பத்யம் ட்வென்ட்டி 20!

தாம்பத்யம் ட்வென்ட்டி 20!

1.சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள்.

2.ஒருவருக்கொருவர் மரியாதை கொடுங்கள்.

3.தவறு செய்யும் பட்சத்தில் ஒப்புக்கொள்ளுங்கள்.

4.ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள்.

5.வித்தியாசங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்

6.அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள்.

7.தோல்வியின்போது தைரியம் சொல்லுங்கள்.

8.உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்.

9.நல்ல நண்பர்களைப் போற்றுங்கள்.

10.விவாதம் வேண்டாம். உரையாடுங்கள்.

11.சிரித்த முகம், பாதி சிக்கலைத் தீர்க்கும்.

12.ஒருவரின் விருப்பங்களை இன்னொருவர் நிறைவேற்றுங்கள்.

13.உறவுகளைப் போற்றுங்கள்.

14.குடும்பத்தினரோடு பேச போதுமான நேரம் ஒதுக்குங்கள்.

15.விட்டுக்கொடுங்கள். வெற்றி பெறுங்கள்…

16.ஆசைகளைவிட, தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

17.எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்.

18.அவசியமானபோது தயங்காமல் பாராட்டுங்கள்.

19.ஒரு ரூபாய் வரவு எனில், 50 பைசா செலவு. 50 பைசா சேமிப்பு.

20.அன்பை உடனடியாகவும், அதிருப்தியை மெதுவாகவும் வெளிப்படுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu