இன்று ஒன்று நன்று!

அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் செய்யப்பட்டவை!

Read More
இன்று ஒன்று நன்று!

உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

Read More
இன்று ஒன்று நன்று!

சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

Read More
தாம்பத்யம் ட்வென்ட்டி 20!

1.சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். 2.ஒருவருக்கொருவர் மரியாதை கொடுங்கள். 3.தவறு செய்யும் பட்சத்தில் ஒப்புக்கொள்ளுங்கள். 4.ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள். 5.வித்தியாசங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் 6.அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். 7.தோல்வியின்போது தைரியம் சொல்லுங்கள். 8.உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். 9.நல்ல நண்பர்களைப் போற்றுங்கள். 10.விவாதம் வேண்டாம். உரையாடுங்கள். 11.சிரித்த முகம், பாதி சிக்கலைத் தீர்க்கும். 12.ஒருவரின் விருப்பங்களை இன்னொருவர் நிறைவேற்றுங்கள். 13.உறவுகளைப் போற்றுங்கள். 14.குடும்பத்தினரோடு பேச போதுமான நேரம் ஒதுக்குங்கள். 15.விட்டுக்கொடுங்கள். வெற்றி பெறுங்கள்… 16.ஆசைகளைவிட, தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். […]

Read More
தினம் ஒரு கதை - 56

ஒரு பள்ளி மாணவி தன் வீட்டு மொட்டை மாடியில் டீ குடித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் வீடு கட்டும் வேலை நடந்து கொண்டிருந்தது. பணிகளை கவனிக்க, வாட்ச்மேன் குடும்பம் அருகில் குடிசை போட்டுத் தங்கியிருந்தது. காலையில் வாட்ச்மேன் ஒரு பாத்திரத்தில் கடையிலிருந்து டீ வாங்கி வந்தார். அதை அவர், அவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளாக நான்கு பேர் கப்பில் ஊற்றிக் குடித்தார்கள். இதைப் பார்த்த பள்ளி மாணவிக்கு சந்தேகம் வந்தது. கீழே ஓடிப்போய் தன் […]

Read More
தினம் ஒரு கதை - 55

மார்க்கெட்டிங் பயிற்சி கொடுக்க அவர் வந்திருந்தார். அவர் பேசினார். ‘‘இங்கிருக்கும் இளைஞர்களுக்கு வாடிக்கையாளர் சேவை பற்றி ஒரு கதை கூறப் போகிறேன். அது வேடிக்கையான கதைதான். ஆனால், அதில் சிந்திக்கவும் பல விஷயங்கள் இருக்கின்றன.  நகரத்தில் புகழ்பெற்ற கேக் கடை ஒன்று இருந்தது. என்னமாதிரியான கேக் கேட்டாலும் அவர்கள் செய்து தருவார்கள். அது சுவையாகவும் தரமாகவும் இருக்கும். ஒருநாள் ஏழ்மையான உடையில் ஓர் இளைஞன் வந்து, ‘எனக்கெல்லாம் கேக் செய்து கொடுப்பீர்களா?’ என்று கேட்டான்.  ‘இங்கே யாருக்கு […]

Read More
இன்று ஒன்று நன்று!

முடிந்ததை சிறப்பாகச் செய்தால் அது திறமை; முடியாததை சிறப்பாகச் செய்ய முயற்சி செய்தால் அது தன்னம்பிக்கை!

Read More
தினம் ஒரு கதை - 54

ஒரு கிராமத்தில் பெரிய நகை வியாபாரி இருந்தார். அவரிடம் ஏராளமான தங்கம் இருந்தது. அதே ஊரில் ஒரு திருடனும் இருந்தான். அவன் இவர் கடையில் திருட திட்டமிட்டான். கடையின் மேலே இடித்து உள்ளே போக முடியுமா என்று பார்த்தான். அது வலிமையான சுவராக இருந்தது. முன்வாசல் பூட்டை உடைக்க நினைத்தான். பூட்டை அசைக்கக்கூட முடியவில்லை. கத்தியைக் காட்டி மிரட்ட நினைத்தான். ஆனால் கடையில் ஏராளமான வேலையாட்கள் இருந்தார்கள். எதுவும் முடியவில்லை. நகை வியாபாரியின் பாதுகாப்பு அவ்வளவு உறுதியாக […]

Read More
1 2 3 5
crossmenu