இன்று ஒன்று நன்று!

அனுபவத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறவர்கள், எப்போதுமே நேரத்தை விரயம் செய்வதில்லை. -ரோடின்

Read More
வார்த்தைகளின் சுவை!

விமான நிலையத்தில் காத்திருந்தாள் அவள். விமானத்தில் ஏறத் தாமதம் ஆகும் என்பது தெரிந்ததும் ஒரு புத்தகமும் பிஸ்கெட் பாக்கெட்டும் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தாள். பக்கத்து நாற்காலியில் ஒரு இளைஞன் வந்து அமர்ந்து, அவனும் ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான். இருவருக்கும் இடையே கைப்பிடியில் இருந்த பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து அவள் ஒரு பிஸ்கெட்டை எடுத்தாள். அவனும் ஒன்று எடுத்தான்.  உடனே அவளுக்குக் கோபம் வந்தது. ‘என்ன தைரியம் இருந்தால் நான் வாங்கி வைத்திருக்கும் பாக்கெட்டிலிருந்து பிஸ்கெட்டை எடுப்பான்? வேறு இடமாக […]

Read More
காந்தியை மாற்றிய கதைகள்!

எந்த சூழலிலும் உண்மை பேசுவதும், பெரியோரையும் பெற்றோரையும் மதித்து அன்பு செலுத்துவதும் மகாத்மா கற்றுத் தந்த அடிப்படைப் பாடங்கள். பள்ளி வயதிலேயே இதையெல்லாம் அவர் கற்றுக்கொள்ள காரணமாக அமைந்தது இரண்டு சம்பவங்கள். தன் வாழ்க்கை வரலாறான ‘சத்திய சோதனை’ நூலில் அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள் தங்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி வேறு புத்தகங்கள் எதையேனும் படித்தால் பல பெற்றோர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அப்படிப் படிக்க விடாமல் தடுக்கின்றனர். நல்ல கருத்துகளைச் சொல்லும் காட்சிகளையும் குழந்தைகள் பார்க்க […]

Read More
வீட்டு பட்ஜெட்டும் நாட்டு பட்ஜெட்டும்!

அரசாங்கம் ஒவ்வொரு வருஷமும் பட்ஜெட் போட்டு செலவழிப்பதைப் போலவே நாமும் வீட்டில் மாதா மாதம் பட்ஜெட் போட்டுச் செலவுகளைக் கண்காணிப்பது அவசியம். அரசாங்கம் போடும் பட்ஜெட்டைப் பார்க்கும்போது எது அவசியம், எது அநாவசியம் என நமக்குத் தெரிகிறது. நாம் அதை விமர்சனமும் செய்கிறோம். வீட்டு பட்ஜெட்டிலும் இதை நாம் பார்க்க வேண்டாமா?

Read More
இன்று ஒன்று நன்று!

நேரம் என்ற பள்ளியில்தான் நாம் எல்லோரும் படிக்கிறோம்; நேரம் என்ற நெருப்பில்தான் நாம் எல்லோரும் எரிகிறோம். -டெல்மோர் ஷ்வார்ட்ஸ்

Read More
இன்று ஒன்று நன்று!

ஒரு நிமிடம் தாமதமாக வருவதைவிட, மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுவதில் தவறில்லை. வில்லியம் ஷேக்ஸ்பியர்

Read More
உடலுக்கு ஒரு டைம் டேபிள்!

தூக்கம் உடலுக்கு மிக அவசியம். உடலுக்கும் மனதிற்கும் முழுமையான ஓய்வைத் தரும் ஒரு உன்னதமான விஷயம்தான் தூக்கம். தினமும் 3 வேளை உணவும், குறைந்தபட்சம்
6 மணி நேரத் தூக்கமும் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.

Read More
காந்தியின் ஆயுதம் வேட்டி!

மகாத்மா காந்தி லண்டன் சென்று சட்டம் படித்தபோதும், தென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞராகத் தொழில் செய்தபோதும், அங்கு வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடியபோதும் ஆங்கிலேயர்களைப் போலவே கோட்-சூட் அணிந்திருந்தார். இந்தியா வந்த பிறகு கத்தியவார் பிரதேச குஜராத்திகள் போல உடை உடுத்தினார். அவரை வேட்டிக்கு மாற்றியது தென்னிந்தியா.           லட்சக்கணக்கான நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் வேட்டியை வெறும் ஆடையாக மட்டும் பார்க்க முடியாது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் ‘கதர் ஆடை’ ஓர் ஆயுதம். ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ […]

Read More
தினம் ஒரு கதை – 7

ஒரு கிராமத்தில் பலூன் வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் விதவிதமான பறக்கும் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார். வண்டியைத் தள்ளியபடி,, ‘‘பறக்கும் பலூன்... பறக்கும் பலூன்...’’ என்று கூவிக் கூவி விற்றுக்கொண்டே வந்தார். அப்போது மரத்தடியில் ஒரு சிறுவன் தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்தான். பலூன் வியாபாரி அவன் மேல் இரக்கப்பட்டு, ‘‘ஏன் தம்பி அழுகிறாய்?’’ என்று பரிவுடன் விசாரித்தார்.  ‘‘கருப்பாக இருப்பதால் என் நண்பர்கள் என்னைக் கிண்டல் செய்கிறார்கள்’’ என்று சொல்லிச் சிறுவன் அழுதான்.           பலூன் வியாபாரி யோசித்தார். […]

Read More
crossmenu