இன்று ஒன்று நன்று!

பிஸியாக இருப்பது முக்கியம் இல்லை; எறும்புகள் எல்லாமே அப்படித்தான் இருக்கின்றன. என்ன வேலையில் நாம் பிஸியாக இருக்கிறோம் என்பதே முக்கியம்.

ஹென்றி டேவிட் தோரோ
crossmenu