தன்னம்பிக்கை பெற 10 படிகள்

தன்னம்பிக்கை பெற 10 படிகள்

தன்னம்பிக்கை பெற 10 படிகள்

1

நம்பிக்கையோடு நிமிர்ந்து அமருங்கள்; நில்லுங்கள்; நடந்து செல்லுங்கள்!

2

அடுத்தவர்களை கண்கள் பார்த்து, புன்சிரிப்போடு எதிர்கொண்டு, அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள்.

3

‘கச்சிதமான உடலமைப்பு இதுதான்’ என விளம்பரங்களும் டெலிவிஷனும் சொல்வதை நம்பாதீர்கள். உங்களுக்கு நீங்கள் கச்சிதம்தான்!

4

குடும்பமும் நண்பர்களும் உங்கள்மீது வைக்கும் எதிர்பார்ப்புகளைத் தூக்கி எறிந்துவிடுங்கள். உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள்.

5

சின்னச்சின்னதாக இலக்குகளை வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை எட்டும்போது பெரும் சந்தோஷத்தை உணர்வீர்கள்.

6

உங்கள் நம்பிக்கைகளை கேள்வி கேளுங்கள்; உங்கள் ஆசையோடு அவை முரண்படுகிறதா என்று பாருங்கள்.

7

வேறு யாரையும் வழிபடாதீர்கள்; உங்களுக்கு நீங்களே ஹீரோ!

8

புத்தகம், பிரசங்கம், இசை... உங்களை ஊக்கப்படுத்தும் விஷயம் எது என உணருங்கள். அதில் கரைந்துவிடுங்கள்.

9

அனைத்தையும் தாண்டிய ஒரு சக்தி இருக்கிறது என நம்புங்கள். அந்த நம்பிக்கை உங்களுக்குள் அபார மாற்றங்களை நிகழ்த்தும்.

10

யாரோ வந்து எதையோ ஆரம்பிக்க வேண்டும் எனக் காத்திருக்காதீர்கள். முதலில் செயலில் இறங்குங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu