இன்று ஒன்று நன்று!

இன்று ஒன்று நன்று!

உனக்குள் உன்னைத் தேடு
மௌனமாய்ச் சொல்லியது
பாறைக்குள்ளிருக்கும் சிலை

- கன்னிக்கோவில் இராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu