இன்று ஒன்று நன்று!
வாழ்க்கையில் நான்கு விஷயங்களை மட்டும் உடைத்து விடாதீர்கள்.
1. நம்பிக்கை
2. சத்தியம்
3. உறவு
4. இதயம்
இவை உடைந்தால் சத்தம் கேட்காது. ஆனால், வாழ்க்கை முழுக்க அந்த வலி இருக்கும்.