இன்று ஒன்று நன்று!

அன்பு டெலஸ்கோப் வழியாக எதையும் பெரிதாகப் பார்க்கிறது. பொறாமை மைக்ராஸ்கோப் வழியாகச் சின்னதாகவே பார்க்கிறது.

Read More
இன்று ஒன்று நன்று!

சொற்கள் நம் சிந்தனையின் உடைகள்; அவற்றைக் கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்த வேண்டாமே!

Read More
இன்று ஒன்று நன்று!

நல்ல காரியங்களை நாமாகத் தேடிச் செய்ய வேண்டுமே தவிர, நல்ல காரியங்கள் தாமாக வந்து சேருவதில்லை.

Read More
இன்று ஒன்று நன்று!

சோகம் எனும் பறவை உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.

Read More
இன்று ஒன்று நன்று!

மற்றவர்கள் உனக்கு என்ன செய்யக்கூடாதென்று நினைக்கிறாயோ, அதை நீயும் மற்றவர்களுக்குச் செய்யாதே.

Read More
இன்று ஒன்று நன்று!

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதீர்கள். தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

Read More
crossmenu