இன்று ஒன்று நன்று!

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதீர்கள். தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

Read More
தினம் ஒரு கதை -23

ஆந்தை சூட்கேஸில் எல்லாவற்றையும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தது. அந்தப் பக்கம் வந்த கழுகு கேட்டது, ‘‘என்ன கிளம்பிவிட்டாய். எங்கே போகிறாய்?’’ ‘‘நான் பக்கத்துக் காட்டுக்குப் போகிறேன்.’’ ‘‘ஏன், இந்த காடு பிடிக்கவில்லையா?’’ ‘‘ஆம். இங்கே இரவு நேரத்தில் நான் அலறுவது பலருக்கும் பிடிக்கவில்லையாம். கிண்டல் செய்கிறார்கள். அதனால் போகிறேன்.’’ ‘‘சரி, பக்கத்துக் காட்டுக்கு போனால் மட்டும் உன் குரல் மாறி விடுமா என்ன?’’ ஆந்தை வெகுநேரம் யோசித்து, ‘‘மாறாதே... அது எப்படி மாறும்? இதே குரல்தான் இருக்கும்’’ […]

Read More
இன்று ஒன்று நன்று!

நேரம்தான் உங்கள் வாழ்க்கையில் கிடைத்த நாணயம். அந்த ஒற்றை நாணயத்தை எப்படிச் செலவழிக்கலாம் என நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதை மற்றவர்கள் செலவிட அனுமதிக்காதீர்கள்.

Read More
தினம் ஒரு கதை -22

கடற்கரையை ஒட்டிய காடு அது. அங்கே ஒரு முயல் துள்ளி துள்ளி ஒடும் போது யானையும் திமிங்கலமும் பேசுவதை கேட்டது. “நான் தான் தரையில் வாழும் விலங்குகளில் பெரியவன்” யானை சொன்னது.“நான் தான் கடலில் வாழும் விலங்குகளில் பெரியவன் “திமிங்கலம் சொன்னது. “நாம் இருவரும் சேர்ந்தால் இந்த காட்டில் உள்ள அனைத்து விலங்குகளையும் நமக்கு அடிமையாக்கலாம்” யானை ஆணவத்தால் பேசியது.“ஆம் நாம் இணைந்து காட்டில் உள்ள அனைவரையும் அடி பணிந்து நமக்கு வேலை செய்ய வைப்போம்” திமிங்கலமும் […]

Read More
இன்று ஒன்று நன்று!

கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்; அது என்ன செய்கிறது என்று பாருங்கள். கடந்து போய்க் கொண்டே இருங்கள்!

Read More
தினம் ஒரு கதை - 19

இத்தாலியின் புகழ்பெற்ற சிற்பியான பெர்டெல் தோர்வால்ட்சென் (Bertel Thorvaldsen) மரவேலை செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். எப்படியாவது பெரிய சிற்பியாக வேண்டும் என்று தீர்மானித்தார். டென்மார்க்கிலிருந்து இத்தாலி வந்து சிற்பக்கலையைக் கற்றுக் கொண்டு அழகான சிற்பங்களை செதுக்கினார்.  மிகுந்த கவனத்தோடும் கலையழகோடும் செதுக்கப்பட்ட அவை மக்கள் மத்தியில் புகழ்பெற ஆரம்பித்தது. எல்லோரும் பாராட்டினாலும், வாங்குவதற்கு யாரும் வரவில்லை.  தோர்வால்ட்சென் சிலரிடம் சென்று தன் சிற்பங்களை விற்க முயற்சி செய்கிறார். அவர்களும் வாங்குவதாக இல்லை.  ‘நம் சிற்பங்களை யாரும் காசு […]

Read More
தினம் ஒரு கதை - 18

இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒருவன் கையில் அழகான கூழாங்கற்களை வைத்திருந்தான். இன்னொருவன் விதம்விதமான சாக்லேட்கள் வைத்திருந்தான். ‘‘என்னிடம் இருக்கும் எல்லா கூழாங்கற்களையும் உனக்குக் கொடுத்து விடுகிறேன். அதற்கு பதிலாக உன்னிடம் இருக்கும் சாக்லேட்கள் அனைத்தையும் கொடுத்து விடுகிறாயா’’ என்று முதல் சிறுவன் கேட்டான். சாக்லேட் வைத்திருந்த சிறுவன் சம்மதித்து, தன்னிடம் இருந்த எல்லா சாக்லேட்களையும் கொடுத்துவிட்டான். அதற்கு பதிலாக கூழாங்கற்களை வாங்கிக் கொண்டான். அன்று இரவு சாக்லேட் கொடுத்த சிறுவன் நிம்மதியாகப் படுத்துத் தூங்கினான். காரணம், […]

Read More
தினம் ஒரு கதை - 17

மிதிலை நாட்டில் சில துறவிகளுக்கு அந்த சந்தேகம் இருந்ததை நாரதர் கண்டுபிடித்துவிட்டார். என்ன சந்தேகம்? ‘மன்னர் ஜனகர் சுகமாக எல்லாவற்றையும் அனுபவித்து, வேளா வேளைக்கு விருந்து உண்டு, பட்டு மெத்தையில் படுத்துறங்கி ராஜ வாழ்க்கைதானே வாழ்கிறார். ஏன் அவரை பெரும் துறவி என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அவர் எப்படி துறவியாவார்?’ அப்படி சந்தேகப்பட்ட துறவிகளை எல்லாம் நாரதர் விருந்துக்கு அழைத்தார். மூன்று நாட்கள் தொடர்ச்சியான விரதத்தால் முனிவர்கள் கடும் பசியில் இருந்தார்கள். விருந்து ஆரம்பமாயிற்று. முனிவர்கள் தத்தம் […]

Read More
தன்னம்பிக்கையை செதுக்கும் 6 வழிகள்!

வாள் கலை! ஜப்பானிய சாமுராய் வீரர்களைக் கேட்டால், ‘‘போரும் காதலும் ஒன்றுதான்’’ என்பார்கள். போரில் மனிதர்களை வெல்ல வேண்டியிருக்கிறது; காதலில் மனித மனங்களை வெல்ல வேண்டியிருக்கிறது. போர்முனைக்கு ஒரு வீரன் எடுத்துச் செல்லும் வாளை எப்படிப் பயன்படுத்துவது என்பதே ஒரு மாபெரும் கலை. தன்னிகரற்ற வாள் சண்டை வீரரும், புகழ்பெற்ற ஜென் துறவியுமான தலான், இதுபற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது நிஜத்தில் வாள் சண்டைக்கான கையேடு இல்லை; வாழ்க்கைக் கையேடு! தன்னம்பிக்கையை வளர்க்கும் அந்தக் கையேட்டிலிருந்து […]

Read More
crossmenu