தினம் ஒரு கதை - 35

முல்லாவின் நண்பர் ஒருவர் சண்டைக்கார பேர்வழி. ஊர் முழுக்க இதனாலேயே அவர் பிரபலம். சின்ன பிரச்னை என்றாலும், ‘‘அடித்து விடுவேன், நொறுக்கி விடுவேன்’’ என்று ஊரில் அனைவரையும் மிரட்டிக்கொண்டே இருப்பார். இதையே தன் தொழிலாக ஆக்கியிருந்தார். ஒருநாள் இந்த சண்டைக்கார நண்பர் நடந்து வரும்போது அந்தக் காட்சியைப் பார்த்தார். முல்லா தன் நாயுடன் பாதையோரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அவர் நாயோ, பாதையில் போன வண்டிகளையும் குதிரையில் பயணம் செய்வோரையும் துரத்தித் துரத்திப் பிடிப்பது போல போகிறது. […]

Read More
இன்று ஒன்று நன்று!

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உங்களுடைய கால்களால் நடந்து போங்கள். மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப்போக விரும்பாதீர்கள்!

Read More
வங்கிக்கட்டணங்கள் தெரியுமா?

இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் வங்கி சேவை மகத்தான மாற்றங்களை அடைந்திருக்கிறது. பணம் எடுக்கவோ, வேறு ஒருவருடைய கணக்கில் பணம் செலுத்வோ, டிமாண்ட் டிராஃப்ட் வாங்கவோ மணிக்கணக்கில் க்யூவில் நிற்க வேண்டிய அவசியமில்லை. இன்னும் சொல்லப் போனால் வங்கிக்கே போக வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு கடைசியாக எப்போது போனீர்கள் என யோசித்துப் பார்த்தால், மாதக்கணக்கில் ஆகியிருக்கும். நினைத்த நேரத்தில் ஏ.டி.எம்மில் போய் பணம் எடுக்கலாம்; கையில் ஒரு மொபைல் போன் இருந்தால் போதும்... யாருடைய […]

Read More
தினம் ஒரு கதை - 34

ஒரு கிராமத்தில் அண்ணனும் தம்பியும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். திடீரென இருவருக்கும் மன வருத்தம் ஏற்படவே, தனித் தனியே பிரிந்தனர். தம்பி மீது தனக்கு இருக்கும் வெறுப்பை தன் தாய்மாமாவிடம் சொல்லி புலம்பினார் அண்ணன். ‘‘துளி கூட அவன் மீது அன்போ, நம்பிக்கையோ எனக்கு இல்லை’’ என்றார் அண்ணன். ‘‘அப்படிச் சொல்லாதே. ரத்த உறவில் இப்படி இருக்க முடியாது. பிடிக்கவில்லை என்று விலகி இருக்க முடியுமே தவிர, உன் தம்பியை உன்னால் வெறுக்க முடியாது. வெளியே […]

Read More
இன்று ஒன்று நன்று!

வாழ்க்கை நட்பால் அரண் செய்யப்பட வேண்டும். வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சி நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் தான்.

Read More
கைகள் ஸ்லிம் ஆக…!

ஸ்லிம் தோற்றத்தில் பெருமிதம் கொள்ளும் பல பெண்களுக்கும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பிரச்னை இருக்கும். அது, தோள்களைத் தாண்டிய பகுதியில் கைகள் மட்டும் பெரிதாவது. ஆறு மாதங்களுக்கு முன்பு பட்டுப்புடவைக்கு தைத்த ஜாக்கெட், இப்போது போட்டால் கைகளில் ஏறாது. ஏகப்பட்ட பணம் கொடுத்து வாங்கிவந்த ஸ்லீவ்லெஸ் டிரஸ்ஸை போட்டுப் பார்த்தால், கைகள் ஏதோ மல்யுத்த சாம்பியன் போன்ற தோற்றம் தரும்.ஆண்களுக்கு கைகளை மடக்கி ‘ஆர்ம்ஸ்’ காட்டுவது அழகு. அதுவே பெண்களுக்கு அந்த இடத்தில் தசைத் திரட்சி […]

Read More
தினம் ஒரு கதை - 33

மந்திர வித்தை தெரிந்த பெரியவர் ஒருவர், ஊரை விட்டு விலகி காட்டுக்குப் பக்கத்தில் ஒரு குடில் அமைத்து மனைவியுடன் தங்கினார். காலை எழுந்து தோட்ட வேலை செய்து கொண்டிருந்தபோது வழிப்போக்கன் ஒருவன் பதற்றமாக எதையோ தேடிக் கொண்டு வந்தான்.  பெரியவர் அவனிடம், ‘‘என்ன தேடுகிறாய்?’’ என்று கேட்டார். ‘‘காட்டைக் கடந்து வேறு ஊருக்குப் போகிறேன். போகும் வழியில் பசித்ததே என்று அவித்த கடலையை சாப்பிட்டுக் கொண்டு வந்தேன். எங்கிருந்தோ வந்த பறவை ஒன்று கடலை ஒன்றைக் கொத்திக்கொண்டு […]

Read More
தினம் ஒரு கதை - 32

பெரிய பாம்பு ஒன்று காட்டில் கம்பீரமாக ஊர்ந்து வந்தது. அதைப் பார்த்ததும் சிங்கம் பயந்து ஓடியது. காட்டுக்கு ராஜாவான சிங்கமே தன்னைக் கண்டு பயந்தது பற்றி பாம்புக்கு பெருமையாக இருந்தது.  மற்ற விலங்குகள் எல்லாம் பாம்புக்கு பயந்து ஓடின. பறவைகள் அலறியடித்துக் கொண்டு உயரமான மரத்தில் அமர்ந்து கொண்டன.  அதைப் பார்க்க பாம்புக்கு பெருமை தாளவில்லை.  ஒரு மரத்தடியில் நின்றது. அங்கே ஒரு பொந்து இருந்தது. பொந்தில் எட்டிப் பார்த்தது. உள்ளே சிறிய பாம்புகள் இருந்தன. பெரிய […]

Read More
இன்று ஒன்று நன்று!

மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாம் தேடிக் கொள்ளும் வறுமை.

Read More
crossmenu