இன்று ஒன்று நன்று!

உங்கள் மதிப்பை நீங்கள் உணராதவரை, உங்கள் நேரத்தின் மதிப்பை உணரமுடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணராதவரை, உங்களால் அதைவைத்து எதுவும் செய்ய முடியாது.

- ஸ்காட் பேக்
crossmenu